தருமபுரி மாவட்டம், கடத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தட்பவெப்பநிலை காரணமாக நெற்பயிரில் நோய்தாக்கம் ஏற்பட்டுள்ள விவசாயிகளின் நெல்வயலை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வேளாண்மை இணை இயக்கு.ரத்தினம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சித்ரா, உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.