மருதகுளத்தை சேர்ந்த மாரியப்பன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவரது வீட்டிற்கு மின் கட்டணமாக ரூபாய் 1,61,31,281 வந்துள்ளது இது அந்த குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்த பொழுது இன்று மதியம் 12 மணிக்குள் சரி செய்து சரியான மின் கட்டணம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்.