Tiruchirappalli East, Tiruchirappalli | Aug 23, 2025
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை தமிழக முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 23 மற்றும் 24,25 ஆகிய மூன்று நாட்கள் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.