சிவகாசி பட்டய கணக்காளர்கள் சங்க அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் வரி செலுத்துபவர்களின் நலனுக்காக விழிப்புணர்வு கருத்தரங்கம் சங்கத்தின் சிவகாசி கிளை செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது அதிகமாக வரி செலுத்துபவர்களை வருமான வரி அலுவலர் கெளரவித்தார் வருமான வரிச் சட்டம் வருமான வரி விதிகள் வரி பிடித்தம் செய்யும் முறை முன்கூட்டியே வரி செலுத்துவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது