கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தில் ஹரிகரன் என்ற வாலிபர் கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகப்பன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது நிலையில் அவர் மீது குண்டத்தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது