தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது சேலம் குகை பகுதி செயலாளர் சேகர் தலைமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது