தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் கோகுலாஷ்டமி பிரம்மோற்சவத்தில் தேரோட்டம் நடைபெற ஏதுவாக தேர் வடிவமைப்பு நிறைவு திருப்பணிப் பணிகள் மும்முரமாக நடக்கிறது. இதனை தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்