63 நாயன்மார்களில் ஒருவரும் நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்தவருமான அதிபக்த நாயனார் சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் முதல் வீணை சிவபெருமானுக்காக விடும் வழக்கம் உடையவர் ஒருநாள் இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் அதிபத்தர் வலையில் தங்கமீன் கிடைக்க செய்தார் அதனை அதி பக்த நாயனார் கடலில் விட்டார் இந்த வரலாற்று நிகழ்வினை