திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள லிட்டில் பிளவர் நகர் பகுதியில் வட மாநில தொழிலாளர்களிடம் செல்போன் வழிப்பறையில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் செல்போன் தர மறுத்ததால் கிரிக்கெட் மட்டை ரம்பமும் உள்ளிட்டவற்றை கொண்டு இளைஞர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது