கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 31 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அந்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்று தங்களது ரத்தங்களை மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்