திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட முதலிபாளையம் பகுதிகளில் உள்ள பயன்படுத்தப்படாத பாறை குழுவில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்