திருப்பத்தூர் ஒன்றியம் அனேரி ஊராட்சியில் இன்று மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா சிவா தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் திருமால் அனைவரையும் வரவேற்றார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார் கலந்து கொண்டு வரவு செலவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.