விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது எடப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனமும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த யூசுஃப் எனும் 21 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆட்டோவில் பயணம் செய்த ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத