நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட தில்லைநகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வெறும் கண்ணால் சந்திர கிரகணத்தை பார்க்க ஆர்வத்துடன் குவிந்த நிலையில் சாரல் மலையுடன் மேகமூட்டம் இருந்ததால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது