திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த தீபா 35 வயது இரண்டு தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,இந்த நிலையில் மப்பேடு இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்களின் பணத்தில் கோடிக்கணக்கில் கையாடல் செய்ததாக தெரியவந்ததை அடுத்து மூன்றாவது நாளாக இன்று மதியம் வங்கி முற்றுகையிட்டு திரளான பெண்கள் தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி இந்தியன் வங்கி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.