தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேனி மாவட்ட நாடார்களின் கூட்டமைப்பு சார்பில் வைகை அணையில் பெருந்தலைவர் காமராஜர் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கவும் அணை கட்டுமான பணிக்கான புகைப்படங்கள் தேனி மாவட்டத்திற்கு காமராஜர் வருகை குறித்த ஆவணப் புகைப்படங்கள் காட்சியாக வைக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்