பெரியகுளத்தில் இருந்து பழனி சென்ற வேனும், கரூரில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா சென்ற வேனும் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பைபாஸ் சாலை, பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலை தனியார் பெட்ரோல் பங்கு அருகே, அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு வேனும் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.