குப்பை குறிச்சியை சேர்ந்த ஜெபஸ்திய ராஜ் & மரிய செல்வம் கணவன் மனைவி ஆவர் கணவர் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதுண்டு இந்த நிலையில் மரிய செல்வம் வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்த பொழுது அங்கு வந்த ஜெபஸ்தியராஜ் மணைவி மரிய செல்வத்தை கட்டையால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்த கணவர் செபஸ்தியராஜை இன்று மாலை 3.30மணி அளவில் சீவலப்பேரி போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி வருகின்றனர்