இளம் பெண் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலந்து சென்றனர்.