திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை, 16 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொது சேவை மைய கட்டிடம் திறப்பு விழா இன்று ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.