Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: ஈச்சம்பாடியில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சீட் பண்ட் மேனேஜர் கைது .

Harur, Dharmapuri | Sep 6, 2025
கம்பைநல்லூர் அடுத்த ஈச்சம்பாடி பகுதி சேர்ந்த மதுமிதா 21 செவிலியராக பணியாற்றி வருகிறார் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சிட் பன் ட் மேனேஜர் , மது போதையில் மதுமிதா விடம் ஆபாச வார்த்தையில் திட்டி தவறாக நடந்து கொண்டதாக மதுமிதா புகாரியில் போலீசார் , மணிகண்டனை கைது செய்து விசாரணை,
Read More News
T & CPrivacy PolicyContact Us