பசுமை நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ரயில்வேதுறையில் சேலத்தில் வேலை செய்து வருகிறார். ரமேஷ் மகன்கள் ராகுல் மற்றும் கோகுல் இவருடைய நண்பரான கல்லறை மேடு பகுதியை சேர்ந்த நிரஞ்சன் ரமேஷ் வீட்டிற்கு சென்று கார் மற்றும் லேப்டாப்பை திருடி சென்றார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து நிரஞ்சன போலீஸர் கைது செய்தனர். அப்போது கோகுல் வண்டியை தூக்க சொன்னதின் காரணமாகத்தான் வண்டியை எடுத்துச் சென்றேன் என நிரஞ்சன் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.