தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலடிவர பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி இது சுற்றுலாத்தலமாகும் ஆன்மீகத் தலமாகவும் திகழ்கிறது கடந்த சில தினங்களுக்கு முன் அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழைப்பொழிவு ஏற்பட்டதால் அறிவியில் நீர் வரத்து அதிகமானது விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக குளித்துவிட்டு செல்கின்றனர்