தண்டையார்பேட்டை வ உ சி நகரில் நடைபெற்ற அதிமுக மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எடப்பாடி யார் என் எழுச்சி பயணத்தை முன்னெடுக்கும் வகையில் 350 வீடுகள் மற்றும் கடைகளில் ஸ்டிக்கரை ஒட்டி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போதைப்பொருள் புழக்கத்தை உத்தரப் பிரதேசத்தை காட்டிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி உள்ளது திமுக அரசியான வடசென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பொதுமக்களிடம் தெரிவித்தார்