பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்,