சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள எஸ்.புதூர் துணை மின் நிலையத்தில் 25.08.2025 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், எஸ்.புதூர், வாராப்பூர், மேலவண்ணாரிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, முசுண்டப்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வார்பட்டு, கருப்பக்குடிப்பட்டி, கீழக்குறிச்சிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் எஃப் கென்னடி தெரிவித்தார்.