தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், அதன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிக்கு வரும் 28 தேதி உறுப்பினர்கள் இணைப்பு விழாவிற்க்கு வருகை தர உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் வருகையின் சிறப்பு ஏற்பாடுகளுக்காக தொகுதி பொறுப்பாளர் ச