ஒசூர் அருகே தெருநாய் கடித்த பலத்த காயமடைந்திருந்த மூன்றரை வயது வடமாநில சிறுவன் 20 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சோகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மாசிநாயக்கனப்பள்ளியில் உள்ள தனியார் பசுமைகுடிலில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வடமாநில குடும்பத்தினர் தங்கி வேலைபார்த்து வரும்நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தோட்ட பகுதியில் விளையாடி கொண்டிருந்த மூன்றரை வயது சிறுவன் சத்யா என்பவனை தெருநாய் முகம்