சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசு பகுதியில் மின் கம்பத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது அந்த தீப்பொறியானது அருகில் இருந்த பழக்கடையின் மீது பற்றி எரிந்தது பழக்கடை முழுவதும் எறிய தொடங்கியது இதில் பழக்கடை மற்றும் மின்கம்பம் முற்றிலும் சேதமானது ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் ஒரு மணி நேரம் மின்தடை போலீசார் விசாரணை