தாடிக்கொம்பு பகுதியில் இந்து முன்னணி சார்பில் 30க்கு மேற்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது, சிறப்பு விருந்தினராக திரைத்துறை பிரபல சண்டை பயிற்சியாளரும் இந்து முன்னணி கலை இலக்கிய துறை முன்னணி தலைவருமான கனல் கண்ணன் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றி ஊர்வலத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார் ஊர்வலமானது தாடிக்கொம்பு தேரோடும் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று அகரம் பிரிவு குடகனாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன