கோவை தெற்கு: வ உ சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்