விருத்தாசலம் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இயங்கு வருகிறது இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர் இன்று வழக்கம் போல கோ. பவழங்குடி கிராமத்திலிருந்