விருதுநகர் ஆட்சியரகம் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் பின்னர் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணை ஓய்வூதிய ஆணை இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.