தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பொ மல்லாபுரம் பேரூராட்சி உள்ளது இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது , இதில் அதிமுக திமுக பாமக விசிக தவெக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர் இதன் சிறப்பு அழைப்பாளராக பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி பங்கேற்று ஆலோசனை வழங்கினார்