அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் கூறியது போல எடப்பாடி பழனிச்சா அனைவரையும் ஒருங்கிணைக்கவில்லை என்றால் மீண்டும் நான் வரும் சட்டமன்றத் தேர்தலில் குன்னத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடுவேன் என முன்னாள் குன்னம் எம்எல்ஏவும் தற்போதைய ஓபிஎஸ் அணியின் அம்மா பேரவை செயலாளருமான ஆர் டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்,