பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்த குமார் என்பவர் 6 ஏக்கர் நிலம் வைத்து கொண்டு வீடு கட்டியும் மேலும் உள்ள இடத்தில் விவசாயம் செய்து வருகிறார். குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேணு என்பவருக்கும் கடந்த 1 வருட காலமாக வழி பிரச்சனை இருந்துள்ளது. இதனால் ரேணு குமாரை ரோசக்காரனா இருந்தா என்னுடைய இடத்திற்கு வரக்கூடாது என்று கூறி முள்வேலி போட்டதால் விரக்தி அடைந்த குமார் டவர் மீது ஏறியதால் பரபரப்பு காணப்பட்டது