கடலூர் ஆர் டி ஒ அலுவலகத்தில் கடலூர் அனைத்து கட்சி அமைதிப் பேச்சு வார்த்தை கூட்டம் ஆர் டி ஆ தலைமையில் நடைபெற்றது. கடலூர் டிஎஸ்பி வட்டாட்சியர் திருப்பாப்புலியூர் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி கருப்