தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு விரிவாக்கம் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள முதல்புறா முஸ்லிம் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார். திருவண்ணாமலைமாநகராட்சியில் 11 பள்ளிகளை சேர்ந்த 1732 மாணவர்கள் திட்டத்தின் மூலம் கூடுதலா