கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து, கடந்த 25-ந் தேதி அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குராப்பணம், பாலிகை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் கும்ப ம