அமெரிக்க அரசின் 50 சதவித வரி விதிப்பால் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் அவிநாசியில் புதிய பஸ் நிலையம் அருகில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது