குப்பட்டி, தளிகொத்தனூர் , உப்பனூர் , தேவகானப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் ரூ.96.01 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கிவைத்தார் தளி சட்டமன்ற உறுப்பினர் T. Ramachandran MLA அவர்கள்... அப்பொழுது கிராம மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் என பலரும் பங்கிட்டு இருந்தனர்