தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெற்கட்டான் செவல் பகுதியில் 2013 ஆம் வருடம் சாக்கு முட்டை ஒன்றில் ரத்தக்கரையுடன் துர்நாற்றம் வீசியபடி ஏதோ கிடைப்பதாக புளியங்குடி போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படை போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டது 25 மதிக்கத்தக்க பெண் சரணம் என்பது அவர் குருக்கள் பட்டியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவரது மனைவியாக வள்ளித்தாய் என்ற வசனத்தை என்பதும் தெரியவந்தது இது தொடர்பாக கள்ளக்காதல் மணிகண்ட ராஜாவை போலீசார் கைது செய்தனர்