விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வன்னியர் சங்க கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற 17ஆம் தேதி நடைபெறவுள்ள அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்காக திண்டிவனம் வன்னியர்