தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 9வது கோட்ட மாநாடு பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில் காலை 11:00 மணி அளவில் நடந்தது. கோட்டத் தலைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு கோட்டத் துணைத் தலைவர்கள் வீரமுத்து, வெள்ளியங்கிரி, கோட்ட செயலாளர் ஜெகநாதன் பொருளாலர் சின்னமாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி பணிக்காலமாக