சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டு வரும் திருவிக நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் சேத்துப்பட்டில் கட்டப்பட்ட ரூம் நவீன சலவை கூடத்தை இன்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார் இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் பிரியா சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் பிரகாஷ் மாநகராட்சி துணை ஆணையர் கௌஷிக் உள்ளிட்டோர் பங்கேற்பு.