புளியந்தோப்பு பகுதியில் உள்ள கேபிபார்க்க குடியிருப்பு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது கடந்த ஆண்டு இந்த குடியிருப்பில் வசிக்க கூடியவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தனர் இந்நிலையில் மேலும் கை வைத்து சுரண்டினால் மாவு போல் கொட்டுவதாகவும் இதனால் தினந்தோறும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றச்சாட்டினை வைத்துள்ளனர்.