செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு குழு சார்பாக ஐ.ஜி. அருள்ஜோதி சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு முதுநிலை கோட்ட ஆணையர் ராமகிருஷ்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு ரயில்வே காவல் ஆய்வாளர் தலைமையில் உன்னிகிருஷ்ணன் அவர்கள் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏற்படும் விபத்துக்கள் குறித்து ரயில்வே பாதுகாப்பு சங்கத்தினர்களை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செங்கல்பட்டு ரயில் நிலையம் நடைமேடையில் வைத்து விழிப்புணர்வு நடைபெற்றது,