தூத்துக்குடி மாவட்டம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம், சின்டெக்ஸ் டேங்க் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார் இதில் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.