விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரை பகுதியில் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு ரவீந்திர குமார் குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அவரது தனிப்படை போலீசார், இன்று மாலை ஐந்து மணி அளவில் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடீர