கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ அமிர்தகண்டேஸ்வரர் திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் சிவாலய வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது